உலக புத்தக நாள்
சிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ் வெளியீடு
கிருஷ்.ராமதாஸ்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்.
வணக்கம் நண்பர்களே.
உலக புத்தக நாளில் உங்களின் முன் எங்கள் சிற்றிதழ்கள் உலகம் 3வது இதழை உலக வாசக வெளியில் இன்று வெளியிடுவதை மிகப் பெருமையாக கருதுகின்றேன். இந்த வெற்றியை எங்களுக்கு சாத்தியமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.