சிற்றிதழ்கள் மேம்பாட்டுக்காக ஒரு மின்னிதழ்.
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்
ஆசிரியர் : கிருஷ்.ராமதாஸ்.
வணக்கம் நண்பர்களே.
உலக இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்கள் மேம்பாட்டிற்காக வெளிவந்த முதல் சிற்றிதழ் என் ஆதர்ச நயகன் அய்யா திரு.பொள்ளாச்சி நசன் அவர்களில் 1990 களில் வெளியிட்ட " சிற்றிதழ் செய்தி" என்ற இதழாகும்.
அதன் பிறகு அதே சிற்றிதழ்கள் மேம்பாடு என்ற ஒற்றைக் கொள்கையுடன் வெளி வரும் இரண்டாவது இதழ் தான் "சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்" என்பதை பெருமையுடன் அறிவிக்கின்றேன்.
