Translate

Showing posts with label சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ். Show all posts
Showing posts with label சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ். Show all posts

Wednesday, January 11, 2017

சிற்றிதழ்கள் மேம்பாட்டுக்காக ஒரு மின்னிதழ்


சிற்றிதழ்கள்  மேம்பாட்டுக்காக ஒரு  மின்னிதழ்.

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்
ஆசிரியர் : கிருஷ்.ராமதாஸ்.


வணக்கம் நண்பர்களே.
உலக இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்கள் மேம்பாட்டிற்காக வெளிவந்த முதல் சிற்றிதழ் என் ஆதர்ச நயகன் அய்யா திரு.பொள்ளாச்சி நசன் அவர்களில் 1990 களில் வெளியிட்ட " சிற்றிதழ் செய்தி" என்ற இதழாகும்.
அதன் பிறகு அதே சிற்றிதழ்கள் மேம்பாடு என்ற ஒற்றைக்  கொள்கையுடன் வெளி வரும் இரண்டாவது இதழ் தான் "சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்" என்பதை பெருமையுடன் அறிவிக்கின்றேன்.