Translate

Showing posts with label சிற்றிதழ் வாசகர் விமர்சனம். Show all posts
Showing posts with label சிற்றிதழ் வாசகர் விமர்சனம். Show all posts

Wednesday, December 21, 2016

சிற்றிதழ் வாசகர் விமர்சனம்

சிற்றிதழ் வாசகர் விமர்சனம் 
பெயல் ஆய்விதழ் 
ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் 
கோவை.

வணக்கம் நண்பர்களே.
இதழியல் துறையில் ஒரு புதிய சகாப்தமாக வெளி வருகிறது பெயல் ஆய்விதழ். ஆய்வுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வரும் இதழ். டாகடர்.செந்தில்குமார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பல வல்லுநர்களை குழு உறுப்பினர்களாக கொண்டு கோயம்புத்தூரிலிருந்து பீடு நடை போடும் இதழ் தான் பெயல்.