பாரதி எனும் பத்திரிக்கையாளன்
முனைவர் சங்கரராம பாரதி
சிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்.
வணக்கம் நண்பர்களே.
முக நூலில் நான் பயணிக்கும் கடந்த 6 வருடமாக உற்று நோக்கிய சிலரில் என்னைக் கவர்ந்தவர்களில் தம்பி சங்கரராம பாரதியும் ஒருவர். ஆசிரியராக, எழுத்தாளராக, மேடைப் பேச்சாளராக, என் ஆதர்ச நாயகன் பாரதியின் புகழ் பாடும், பாவலராக வலம் வருபவர் இவர்.