Translate

Showing posts with label மங்களம் வார இதழ். Show all posts
Showing posts with label மங்களம் வார இதழ். Show all posts

Thursday, April 13, 2017

டிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்

டிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்
மங்களம் வார இதழ்,
ஆசிரியர் : எம்.சி.வர்ஹீஸ்,
வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா.

கேரளத்தின் முதன்மை இதழாக திகழ்ந்த மங்களம் [மலையாளம்] இதழை வெளியிட்டு வந்த மங்களம் குழுமத்திலிருந்து வந்த தமிழ் வார இதழ் தான் மங்களம் வார இதழ்.