கலா புவன் கவிதை
சிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3
கிருஷ்.ராமதாஸ்.
மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பர்களே.
கலா புவன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து நானாகவே எனக்கு பிடித்திருந்த ஒரு கவிதையை தேர்வு செய்து அதை சேமித்துக் கொண்டேன். அதற்க்காக அவர் பதிவிட்டிருந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அது வரை அறிமுகம் இல்லை.
