Translate
Thursday, April 13, 2017
Friday, March 31, 2017
மாயயை உடைக்க வேண்டும் என்ற வெறி.
மாயயை உடைக்க வேண்டும் என்ற வெறி.
தமிழ்ச் சிற்றிதழ்கள் நிலை
வணக்கம் நண்பர்களே.
தமிழ்ச் சிற்றிதழ்கள் என்றால் குறைப் பிரசவம். ஆயுள் குறைவு. நீண்ட நாட்கள் வந்தால் அது சிற்றிதழ் இல்லை.
இது போன்ற பேச்சுக்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிப் போகின்றோம். இந்த நிலையை மாற்ற நாம் என்ன திட்டத்தை முன் வைத்திருக்கின்றோம். இது கடந்த 6 ஆண்டுகளாக இணைய உதவி மூலம், என் கவனம் முழுவதையும் சிற்றிதழ் துறையில் செலுத்த ஆரம்பித்த உடன் எனக்குள் எழுந்த கேள்வி தான் இது. அதனால் நம் பயணம் இந்த இலக்கை நோக்கித்தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

Wednesday, February 8, 2017
சிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி
சிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி
ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு
ஓலைச்சுவடி சிற்றிதழ்
ஆசிரியர் : கி.ச.திலீபன்.
வணக்கம் நண்பர்களே.
ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு, அதன் வீரியத்தையும், விவேகத்தையும், வெளிக் கொணரும் ஆற்றலையும், பெற்று விட்டால் அது வெடித்துச் சிதறும் எரிமலையாக எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அப்படித்தான் ஓலைச்சுவடி சிற்றிதழும் புதையுண்ட மலையிலிருந்து எரிமலையாக வெடித்து வெளி வந்துள்ளது.

Tuesday, January 31, 2017
சிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை
சிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை
கிருஷ்.ராமதாஸ்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்.
ஆம் நண்பர்களே. காணாமலே காதல் கொண்ட காதல் கோட்டை நாயகன் போல, நானும் காணாமலே காதல் கொண்ட நண்பன் தான் சௌந்தர சுகன் சிற்றிதழின் ஆசிரியர் & வெளியீட்டாளர் மறைந்த அன்பு நண்பர் திரு.சுகன் என்கிற சரவணன்.
பல ஆண்டுகளாக சௌந்தர சுகன் என்று ஒரு சிற்றிதழ் வருவதை அறிந்திருக்கின்றனே ஒழிய சுகனை அறிந்திருக்கவில்லை. சிற்றிதழ்கள் குறித்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்ட பிறகு தான் அவரைப் பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்தேன்.

Thursday, January 26, 2017
ஈழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை
ஈழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை
ஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு.
ஆசிரியர் : திரு.தி.ஞானசேகரன்,
இலங்கை.
இலங்கையிலிருந்து இலக்கிய பெருந்தகை அய்யா திரு.ஞானசேகரன் அவர்களால் நடத்தப்படும் சிற்றிதழ் தான் ஞானம். ஈழ இலக்கிய உலகின் விடிவெள்ளியாக இந்த இதழ் திகழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது. ஒரு இதழை தொடர்ந்து 200 இதழ்கள் வெளிக் கொண்டு வருவது என்பது ஒரு உலக சாதனையாகும்.

Wednesday, January 11, 2017
சிற்றிதழ்கள் மேம்பாட்டுக்காக ஒரு மின்னிதழ்
சிற்றிதழ்கள் மேம்பாட்டுக்காக ஒரு மின்னிதழ்.
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்
ஆசிரியர் : கிருஷ்.ராமதாஸ்.
வணக்கம் நண்பர்களே.
உலக இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்கள் மேம்பாட்டிற்காக வெளிவந்த முதல் சிற்றிதழ் என் ஆதர்ச நயகன் அய்யா திரு.பொள்ளாச்சி நசன் அவர்களில் 1990 களில் வெளியிட்ட " சிற்றிதழ் செய்தி" என்ற இதழாகும்.
அதன் பிறகு அதே சிற்றிதழ்கள் மேம்பாடு என்ற ஒற்றைக் கொள்கையுடன் வெளி வரும் இரண்டாவது இதழ் தான் "சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்" என்பதை பெருமையுடன் அறிவிக்கின்றேன்.
Friday, December 30, 2016
டிரங்குப் பெட்டியிலிருந்து - தலைச் சோறு
டிரங்குப் பெட்டியிலிருந்து - தலைச் சோறு
தலைச் சோறு சிற்றிதழ்
இணை ஆசிரியர்: சிவ.விஜயபாரதி
சோழபுரம், கும்பகோணம்.
வணக்கம் நண்பர்களே.
கடாரம் கொண்ட ராஜேந்திர சோழனின் வரலாற்றில் முக்கிய இடமாகத் திகழும், கும்பகோனம் அருகில் உள்ள சோழபுரம் மண்ணிலிருந்து, மண்வாசனை குறையாமல், தமிழகம் முழுவதுமான இலக்கிய வெளியில், வாசகர்களுக்கு இலக்கியச் சோறு வழங்க வந்த சிற்றிதழ் தான் " தலைச் சோறு " என்ற பெருமைக்குரியது இந்த சிற்றிதழ்.

Subscribe to:
Posts (Atom)